இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடா..? ஒரு மணி நேரத்திற்கு 4… தினமும் 86 பாலியல் வன்கொடுமை…!
இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியிருக்கின்றது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் 31 வயதான பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை …
