தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து- கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து முன்னேறியவர் பயில்வான் ரங்கநாதன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும் இவர், படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக பல சேனல்களில் இவர் பல …
