இளையராஜா பயோபிக்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் தரப்பு; இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அதிரடி விளக்கம்
இளையராஜா பயோபிக் படத்திலிருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகியதாக வெளியான செய்திகள் வதந்தி எனத் தனுஷ் தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





