செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வித்தியாசமான படம் நானே வருவேன். இப்படத்தில் தனுஷ் நடிக்க செல்வா இயக்க யுவன் இசையமைக்கிறார்.
என்.ஜி.கே படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இனிதே ஆரம்பம் செல்வராகவன் டுவிட் இட்டுள்ளார்.
இந்த விளபரத்தை பார்த்து விட்டு ரசிகர் ஒருவர் இதாவது நல்லா வருமா சார் என்றும் கேட்டுள்ளார்.







