---Advertisement---

தனுஷ்தான் என் இன்ஸ்பிரேஷன் சொல்லும் ஹிந்தி நடிகை

Published on: December 7, 2021
---Advertisement---

தனுஷ் தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடித்துள்ளார்.

ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய 2 இந்தி படங்களில் தனுஷ் நடித்தார். இப்போது அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் ராய், அத்ரங்கி ரே படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது இதில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடித்து வருகிறார். இவர், பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள். அவர் கூறும்போது, ‘முதல் நாள் படப்பிடிப்பிலேயே தனுஷ் எனக்கு நண்பராகிவிட்டார்.

காட்சிக்கு ஏற்ப உங்களுடன் எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து நடிக்கவும் நான் ரெடி. நிறைய டேக்  போனாலும் பரவாயில்லை என்று அவர் கூறியபோது, 2 முறை தேசிய விருது வாங்கிய நடிகர் இவ்வளவு கூலாக பேசுவது எனக்கு பிடித்திருந்தது.

தொடர்ந்து அவர் பல காட்சிகளில் எனக்கு ஹெல்ப் செய்தார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களை எப்படி நடிக்க வேண்டும் என அவர் சொல்லிக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழில் அவர் படமும் இயக்கியுள்ளார். மொத்தத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக தனுஷைதான் சொல்வேன்’ என்று கூறி இருக்கிறார் இவர்

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Ken Karunas: "அம்மாவுக்கே அந்த பயம் இருந்தது!" - விஜய் பட தலைப்பை ஏன் வச்சேன்? கென் கருணாஸ் ஓப்பப் பேச்சு!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!

Actress Janhvi Kapoor speaking during an interview about her mother Sridevi's classic movie Moondram Pirai.

‘மூன்றாம் பிறை’ பார்த்ததும் அம்மார்கிட்ட பேசுறதே நின்னுட்டேன்! சுவாரசியமான தகவலை பகிர்ந்த ஜான்வி கபூர்!

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Editorial visual illustrating Regina Cassandra speaking about Sivakarthikeyan and Atlee's Raja Rani.

“சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு… ‘ராஜா ராணி’ நஸ்ரியா ரோல் மிஸ் ஆச்சு!” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா, பகிர்ந்த சுவாரஸ்யம்!