ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?
ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது ஐக்கிய அரபுகள் அமீரகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் 20 முதல் நாடு முழுவதும்…