Posted inEntertainment Latest News Tamil Flash News
பத்திரிக்கையாளர் பற்றி தவறாக பேசிய விவகாரம்- மன்னிப்பு கேட்ட எஸ்.வி சேகர்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர்…