Published
1 year agoon
நடிகர் எஸ்.விசேகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிமுக, திமுக, பாஜக என அனைத்திலும் இவர் இணைந்து பயணம் செய்திருக்கிறார்.
தற்போது பாஜக ஆதரவாளராக இவர் உள்ளார். இந்நிலையில் இவரை அதிகம் விமர்சிப்பவர்கள் உண்டு. சமூக வலைதளங்களிலும் மற்ற சில இடங்களிலும் இவரை விமர்சிப்பவர்களுக்கு இவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
நம்மை அநாகரீகமாக தனிப்பட்டமுறையில் பொது மேடைகளில் வலைதளங்களில் விமர்சிக்கும் போது என் மன நிலைநாம ரோட்ல நடந்து போகும் போது ஒரு நாய் நம்ப கால்லஅசிங்கம் பண்ணிட்டா நாம காலை கழுவிக்க்கணுமே தவிர அந்த நாய் கால்ல பதிலுக்கு பதில் செஞ்சா நமக்கும் அதுக்கும் வித்யாசம் தெரியாம போய்டும் என எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் பற்றி தவறாக பேசிய விவகாரம்- மன்னிப்பு கேட்ட எஸ்.வி சேகர்
செல்வராகவன் , எஸ்.வி சேகர் போன்றோருக்கு கொரோனா தொற்று
துர்க்கை கோவிலில் எஸ்.வி சேகர்
காஷ்மீரில் எஸ்.வி சேகர் மகன் அஷ்வின் – மோடிக்கு நன்றி சொன்ன எஸ்.வி சேகர்
அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- எஸ்.விசேகர்
துர்கா ஸ்டாலின் குறித்து எஸ்.வி சேகர்