அர்ஜூன் அசச்சு பாக்க நினைச்சவரு சாதாரணமானவர் இல்லையாம்!…எம்.ஜி.ஆருக்கே வாத்தியாராம்?…
தெலுங்கு சினிமாவில் அர்ஜூனை அறிமுகப்படுதியவராக சொல்லப்படக்கூடியவர் ஸ்டன்ட் கலைஞர் சாகுல். இவரும் அர்ஜுனுடன் சேர்ந்து சில படங்களை செய்திருக்கிறார். இவருடன் அர்ஜூனுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு கோலிவுட்டிற்கே தெரிந்த





