அர்ஜூன் கட்டிய கோவிலில் முதல்வர் மனைவி தரிசனம்

23

முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின் இவர் மிகச்சிறந்த ஆன்மிகவாதி ஆவார். நிறைய கோவில்கள் தரிசனம் செய்துகொண்டே இருப்பார். நேற்று முன் தினம் நடிகர் அர்ஜூன் சென்னை கெருகம்பாக்கத்தில் அவர் தோட்டத்தில் கட்டியிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடந்தது.

இது செய்திகளில் அதிகம் வெளியான நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் நேற்று அந்த கோவிலில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.

பாருங்க:  நாகர்கோவிலில் அண்ணாமலை தரிசனம்
Previous articleஅட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்
Next articleநீலகிரி மாவட்ட ஆட்சியரை பாராட்டிய முதல்வர்