cinema news
அர்ஜூன் , ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் தீயவர் குலை நடுங்க பர்ஸ்ட் லுக்
ஐஸ்வர்யா ராஜேஸ் என்றாலே வித்தியாசமான நடிகைதான். காக்கா முட்டை தொடங்கி இன்று வரை நடித்து வரும் அனைத்து படங்களிலும் கதைக்கும் தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உணர்ந்து நடிப்பார்.
கவர்ச்சியாக மட்டுமோ கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் கதையின் நாயகியாக நடிப்பதே ஐஸ்வர்யா ராஜேஸின் பணி.
இவர் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் அந்த படத்தின் பெயர். தீயவர் குலை நடுங்க என்பதாகும்.
இந்த படத்தை தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கியுள்ளார். இது த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
Finally My day is begun…12 Years' Thirst…Made me this day one of my Best….
Thank you All for overwhelming Reception For Our First Look….
My Humbled Thanks for revealing.@VijaySethuOffl @VishalKOfficial @Dir_Lokesh @VigneshShivN @Arunrajakamaraj @AntonyLRuben pic.twitter.com/rwB5d99ypW— DineshLakshmanan (@off_dir_Dinesh) March 4, 2022