---Advertisement---

திருமணம் செய்யும் எண்ணமில்லை- ஸ்ருதி ஹாசன்

Published on: October 10, 2020
---Advertisement---

கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் தற்போது லாபம் படத்தில் நடித்து வருகிறார். ஜனநாதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது.

கரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு முன்னணி கதாநாயகர்கள், நாயகிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான விசயம்தான். ஆனால், எப்போதுமே நான் அதிகமாக சம்பளம் பெற்றதில்லை ஆகையால், என்னைச் சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் என சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன் என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

காதலில் நான்  தோற்றுள்ளேன். ஆனால், மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது. காதல் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம், வராமலும் போகலாம். சினிமா, இசை என மும்முரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை” என ஸ்ருதி கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!