திருமணம் செய்யும் எண்ணமில்லை- ஸ்ருதி ஹாசன்

திருமணம் செய்யும் எண்ணமில்லை- ஸ்ருதி ஹாசன்

கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் தற்போது லாபம் படத்தில் நடித்து வருகிறார். ஜனநாதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது. கரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு முன்னணி…