---Advertisement---

இதுதான் உங்க சட்டமா?.. சைக்கிளில் வந்த சிறுவனுக்கு அபராதம் – அதிர்ச்சி வீடியோ

By Sri
Published on: September 17, 2019
police
---Advertisement---

சைக்களில் செல்லும் ஒரு சிறுவனுக்கு காவல் அதிகாரி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதத்தை விதிக்க வேண்டும் சமீபத்தில் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சைக்கிளில் செல்லும் ஒரு சிறுவனை ஒரு காவல் அதிகாரி தடுத்தி நிறுத்தி அபராதம் விதிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மேலும் 75 பேருக்குக் கொரோனா உறுதி – இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.