---Advertisement---

Oh my gaawd… BLUE கவர்ச்சி காட்டி பூரிப்பை உண்டாக்கும் ஷெரின் – செம ஹாட் போங்க!

By Sri
Published on: April 25, 2023
sherine
---Advertisement---

நடிகை ஷெரின் ஷிரிங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Preview

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகையான ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையான இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

Preview

16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று முழு அளவிலான மறுபிரவேசம் செய்தார்.

Preview

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதில் ஷெரின் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை அதிர்த்துக்கொண்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ப்ளூ உடையில் கிளாமர் போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!