அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி தற்போது கரூர் தொகுதியில் போட்டி இடுகிறார். அவர் தேர்தல் கூட்டத்தில் பேசிய பேச்சு பரபரப்பாக வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் ஜெயித்து முதல்வராக வந்தால் 11 மணிக்கு பதவி ஏற்பாராம் 11.05க்கு எல்லாம் நீங்க மணல் அள்ள மாட்டு வண்டி எடுத்துட்டு ஆத்துக்கு போங்க எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான் தடுத்தா எனக்கு போன் பண்ணுங்க அந்த அதிகாரி இருக்க மாட்டான் என பேசியுள்ளார் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.













