---Advertisement---

சங்கீதா வெளியிட்ட புதிய மியூசிக் ஆல்பம் அப்டேட்

Published on: September 19, 2020
---Advertisement---

பிரபல நடிகை சங்கீதா. இவர் தமிழ் சினிமாவின் பல படங்களில் கதாநாயகியாகவும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

இவரது கணவர் பாடகரான கிரிஷ் ஆவார். இவர் சமீபத்தில் டிவோசனல் ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.

வெற்றிவேலா என பெயரிடப்பட்ட அந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில்தான் வெளியானது.

இந்நிலையில் அந்த ஆல்பம் செப்டம்பர் 22 காலை 10.45 மணி அளவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/sangithakrish/status/1306935391245664257?s=20

https://twitter.com/sangithakrish/status/1306935391245664257?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.