---Advertisement---

சபரிமலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம்

Published on: January 18, 2022
---Advertisement---

கடந்த நவம்பர் மாதம்  கார்த்திகை அய்யப்ப விரதம் துவக்கப்பட்டது. முதலில் டிசம்பர் மாத இறுதியில் அய்யப்பனுக்கு மண்டல் பூஜை நடைபெற்றது இதில் ஏராளமானோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஐயப்ப விரதம் இருந்து சபரிமலை சென்று வந்தனர்.

இரண்டாம் கட்டமாக மகரஜோதி பூஜை நடந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் மகர ஜோதி தரிசனம் மற்றும் பூஜை நடைபெற்றது.

வரும் 20ம் தேதி வரை சபரிமலை மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சபரிமலையில் தரிசனம் செய்தார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!