டிக் டாக் அப்ளிகேசன் மூலம் பிரபலமானவர் ஜி.பி முத்து இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் டிக் டாக்கில் ரவு பேபி சூர்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோக்கள் பிரபலம்.
இதனால் இருவருமே பிரபலமடைந்தனர். சமீபத்தில் கூட சிங்கப்பூர் சென்று விட்டு இந்தியா வந்த சூர்யா கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக செய்திகள் வெளியானது.
திருச்சி மாநகர கமிசனர் லோகநாதன் உத்தரவின் பேரில் மசாஜ் சென் டரான ஸ்பாக்களில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் ஸ்பாக்களில் சோதனையிட்டனர்.
இதில் ரவுடி பேபி சூர்யாவும் சிக்கியதால் ஏற்கனவே சூர்யாவை கழுவி ஊற்றும் இணையதளவாசிகள் மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.







