---Advertisement---

பத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர்ந்தால் கைது- அட்மின்கள் கவனம்

Published on: December 9, 2020
---Advertisement---

வாட்ஸப் செயலியில் இல்லாத நபர்களே இல்லை எனலாம். தகவல் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர இந்த செயலி பயன்படுகிறது. இதில் குரூப் வடிவமைத்து நண்பர்களுக்குள் அனைத்து விசயங்களையும் ஷேர் செய்யும் வசதி உள்ளது.

இதனால் இது போல குரூப்களில் யாராவது அன்றைய செய்தித்தாளோ வார இதழோ வாங்கினால் அதை அப்படியே பிடிஎஃப் ஆக மாற்றி குரூப்களில் பகிர்ந்து விடுகின்றனர்.

இதனால் செய்தித்தாள்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என பத்திரிக்கை விற்பனையாளர்கள் வழக்கு தொடுத்த நிலையில் இது போல பத்திரிக்கையை வாட்ஸப் மற்றும் சமூகவலைதளங்களில் பகிரும் நபர்கள் சமூக வலைதளமான வாட்ஸப் , பேஸ்புக் அட்மின்கள் கைது செய்யப்படுவர் என கோர்ட் எச்சரிக்கை செய்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!