Posted incinema news
இளையராஜாவை பிரிந்தவுடன் பாலச்சந்தர் சேர்ந்த இசை கூட்டணிகள்
இளையராஜா பாலச்சந்தர் இடையே புதுப்புது அர்த்தங்கள் படத்தின் போது பின்னணி இசையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.70 எண்பதுகளில் எம் எஸ் வி அவர்களுடன் பல படங்களில் கூட்டணி சேர்ந்த பாலச்சந்தர் சிந்து பைரவி படத்துக்கு பின்பு…









