ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் இணையத்தில் பிரபலமானது, இந்த விளையாட்டால் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது சூதாட்டம் போல நடக்கும் இந்த ரம்மி விளையாட்டால் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் இது போல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்தரப்பு தரப்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை பல மாதங்களாக விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.







