---Advertisement---

மின் கட்டணம் அதிகமானால்… இனி இப்படி தான் செலுத்த வேண்டும்… புதிய விதிமுறை அறிவிப்பு…!

By Sri
Published on: October 4, 2024
---Advertisement---

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமானால் இப்படித்தான் செலுத்த வேண்டும் என்று புரிய விதிமுறையை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்துவதற்கு பொது மக்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதாவது அதிகமாக மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதாவது , 4000க்கும் அதிகமான மின்கட்டணத்தை இனி ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்து இருக்கின்றது. இதுவே இனி வரும் காலங்களில் 3000 மற்றும் 2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்து இருக்கின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மின்கட்டணம் குறைப்பு... வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம்... அதிரடி அறிவிப்பு...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!