---Advertisement---

இன்று நயன் தாரா பிறந்த நாள்- காதலர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான வாழ்த்து

Published on: November 18, 2021
---Advertisement---

இன்று நடிகை நயன் தாராவின் பிறந்த நாள் இதையொட்டி நயன் தாராவின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை வித்தியாசமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

ஹேப்பி பெர்த்டே மை தங்கமே எல்லாமே என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/VigneshShivN/status/1461059478728548354?s=20

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.