---Advertisement---

ரூபாய் 99-க்கு மது விற்பனை ஒத்திவைப்பு…  ஏமாற்றம் அடைந்த குடிமகன்கள்…!

By Sri
Published on: October 2, 2024
---Advertisement---

99 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மையமாகப்படும் என்று கூறினார். தொடர்ந்து புது மதுபான கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3,736 சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகின்றது. இதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை திட்டத்தின்படி அரசுக்கு 5500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .குறிப்பாக ஆந்திர மாநில  புது மதுபான கொள்கை அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும் எனவும் அதில் 99 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். இந்நிலையில் கடைகள் ஒதுங்குவது குறித்து நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதனால் வருகிற 12-ஆம் தேதி கடைகள் தனியார் மயமாக்கப்படும். 99 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இன்னும் 10 நாட்கள் 99 ரூபாய் மதுவுக்காக காத்திருக்க வேண்டுமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!