---Advertisement---

நாகினி நாயகிக்கு திருமணம்

Published on: October 4, 2021
---Advertisement---

தமிழில் வந்த தொலைக்காட்சி தொடர் நாகினி. இந்த தொடர் பெண்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் மவுனிராய்.

இவர் சில வருடங்களாக சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார்.கொரோனா காலத்தில் அவருடன் தான் இவர் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டார்.விரைவில் இவருக்கு திருமணம் நடக்க  இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடக்குமாம். வரவேற்பு சொந்த ஊரான பாட்னாவில் நடக்க இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!