---Advertisement---

நிம்மதியா தூங்கணும் – இசையமைப்பாளர் இமான்

Published on: October 26, 2021
---Advertisement---

டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இமானுக்கு கண்ணான கண்ணே பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் விருது வாங்கிவிட்டு வெளியே வந்த இமானிடம் தேசிய விருது குறித்து கேட்டபோது, விருது வாங்க வேண்டும் என நான் எப்போதும் உழைத்தது இல்லை. ஆனால் வந்தால் ஓக்கே வராவிட்டால் ஒண்ணும் பிரச்சினையில்லை.

ஒவ்வொரு பாடலும் உருவாகும்போதும் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன் இதுவரை 500 பாடல்கள் மெட்டு அமைத்திருப்பேன் அதனால் நான் 500 தடவைக்கும் மேல் சந்தோஷமாக இருந்திருப்பேன் என இமான் கூறியுள்ளார்.

அண்ணாத்த படம் சிறப்பாக வந்திருக்கிறது இந்த விருதை வாங்க வரும் முன்பு கூட அண்ணாத்த படத்தின் பைனல் ரீ ரிக்கார்டிங்கை முடித்து கொடுத்துவிட்டுதான் வந்திருக்கிறேன் என இமான் கூறியுள்ளார்.

எனக்கு ஒரு பாடலை முடித்து கொடுத்துவிட்டு நிம்மதியாக தூங்கணும் அது மட்டும்தான் நினைப்பேன் என இமான் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!