---Advertisement---

ஆடிப்பாடி வந்த மணமகள் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் ஒருவர் பலி

Published on: February 18, 2021
---Advertisement---

உத்தரப்பிரதேசத்தின் முஸாபர் நகரில் ஒரு இடத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடி கொண்டிருந்த நிலையில் காரில் வந்து கொண்டிருக்க எங்கிருந்தோ சாலையில் விரைவாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் இருவர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் பலியானார்

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.