---Advertisement---

மாஸ்டர் படம் வெற்றியடைந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா

Published on: January 25, 2021
---Advertisement---

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான பெரிய படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படம் வந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களே வந்தன. சுமாரான கூட்டம் என்ற அளவிலேயே இப்படத்திற்கு கூட்டம் வருகின்றது என பேச்சு அடிப்பட்ட நிலையில்,

தற்போது தளபதி விஜய்”யின் முந்தைய படங்கள் செய்த வசூல் சாதனைகளை வெறும் 10 நாளில் #மாஸ்டர் முறியடித்துள்ளது ! மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியால் OTT க்கு போன அனைத்து திரைப்படங்களும் தற்போது திரையரங்கில் ரிலீஸக்கு காத்திருக்கின்றன  என விநியோகஸ்தர்கள் சொல்வதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதியின் மாஸ் புகைப்படங்கள்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?