---Advertisement---

காதல் திருமணம் செய்த பெண்- பஸ்ஸில் வைத்து பெண்ணின் அண்ணன்கள் செய்த காரியம்

Published on: November 24, 2021
---Advertisement---

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்தவர் பில்கேஸ் 22 வயதான இவர் அதே ஊரை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகனான வினித்தை  காதலித்தார். இதற்கு பில்கேசின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி கோவை தப்பி சென்ற நிலையில் நேற்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்கள் அரசு பேருந்தில் தங்கச்சிமடம் சென்றுகொண்டிருந்தனர்.

மண்டபம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அப்போது பில்கேசின் அண்ணன்கள் யாகப்பா, ஆண்டனி ஆகியோர் பேருந்தில் ஏறினார்கள். தொடர்ந்து அவர்கள் இருவரும் வாள் மற்றும் பிளேடால் தங்கை பில்கேஸ், அவரது காதல் கணவர் வினித் ஆகியோரை திடீரென வெட்டினார்கள்.வினித்தின் பெற்றோர் ஜஸ்டின், குளோரியா இதனை தடுக்க முயன்றபோது அவர்களுக்கும் வாள், பிளேடால் வெட்டு விழுந்தது.

உடனே பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் வெட்டியவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் போலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆர்யா - சாயிஷா காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாய் பேட்டி

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?