---Advertisement---

மாநாடு-சுரேஷ் காமாட்சி எனக்கு கொடுத்த வாய்ப்பு- ஒய்.ஜி மகேந்திரன்

Published on: November 29, 2021
---Advertisement---

அந்தக்கால படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் ஒய்.ஜி மகேந்திரன். தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார்.

இதனால் ஒய்.ஜி மகேந்திரன் பாராட்டு பெற்று வருகிறார். இந்த மாநாடு படத்தின் வாய்ப்பு எனக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி மூலம் கிடைத்தது என இவர் சொல்லி இருக்கிறார்.

20 வருடங்களாக அவரை எனக்கு தெரியும் பல இடங்களில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம் அதனால் இந்த ரோல் குறித்து வெங்கட் பிரபு சொல்லிய உடன் என்னைத்தான் சுரேஷ் காமாட்சி பரிந்துரைத்திருக்கிறார்.

நான் 5 நாள் நடித்ததுதான் ஆனால் முதல் நாள் ஷூட்டிங்குக்கு சென்று இறங்கினால் அன்னிக்குத்தான் லாக் டவுன். இப்படி பல சோதனைகளை சந்தித்துதான் இந்த படம் வெளிவந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!