---Advertisement---

அடுத்த படம் இயக்க தயாராகும் லோகேஷ் கனகராஜ்

Published on: September 16, 2020
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாநகரம் படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படம் என்பதாலும், பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாத காரணத்தாலும் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.

 

இருப்பினும் யார் இவர் என பலரை திரும்பி பார்க்க வைத்தது, மக்களின் அந்த பார்வையால் இவர் பெரிய இயக்குனர் அந்தஸ்தை பிடித்தார். கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியும் பெரும் வரவேற்பு பெற்றார்.

கடந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் கைதி தான் அதிக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படம் ரெடியாகி விட்டது கொரோனா குழப்பங்களால் தியேட்டர் இன்னும் திறக்கப்படாத நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அவரின் பஞ்ச் டயலாக் போல் ஐயாம் வெய்ட்டிங் என காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்த படம் இயக்க தயாராகிறாராம் லோகேஷ் அதை இன்று மாலை அறிவிக்க இருக்கிறாராம் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!