---Advertisement---

மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

Published on: August 26, 2021
---Advertisement---

கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா  மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டும் இதன் தாக்கம் குறையவில்லை. தினசரி பாதிப்பு 31,000 என்ற நிலையில் உள்ளது.

இதனிடையே கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் அடுத்த வாரம் மீண்டும் கொரோனா அங்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

இதனால் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விஜய் வாங்கும் சம்பளம் கேட்டு காமெடி நடிகர் கிண்டல்! ரசிகர்கள் கோபம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!