---Advertisement---

தமிழக பாஜக பொதுசெயலாளர் ராகவனுக்கு கொரோனா தொற்று

Published on: September 29, 2020
---Advertisement---

தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் கே.டி ராகவன். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். பாஜக சார்பில் டிவி விவாதங்களில் கலந்து கொண்டு அருமையாக பேசுபவர் இவர்.

இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக அரசியல் தலைவர்கள் இத்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கே.டி ராகவனுக்கும் இத்தொற்று ஏற்பட்டது.

இதனால் இவர் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.