Posted inLatest News Tamil Flash News tamilnadu
மதுரையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்கள் செல்ல தடை விதிப்பு
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்ததையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக தொடங்கின. பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தடுப்பூசிபோடும் பணிகளை புதிதாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்…