ஈ தெனாலி இதிரி நேரம் என்ற மலையாளப்படத்தின் மூலம் மலையாளத்தில் தயாரிப்பாளராய் அறிமுகமானவர் கே.டி குஞ்சுமோன். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை தயாரித்த இவர் தமிழில் 1992ல் வெளியான சூரியன் படத்தின் மூலம் தயாரிப்பாளராய் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜென் டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல படங்களை தமிழில் தயாரித்தார். மிக பிரமாண்டமாய் பல படங்களை தயாரித்ததே இவருக்கு பிரச்சினையாய் அமைந்தது.
தனது மகனை வைத்து கோடீஸ்வரன் என்ற படத்தை தயாரித்தார் அதில் இவருக்கு பயங்கர நஷ்டம் ஏற்பட்டது. பல வருடங்களாக படங்கள் எதுவும் தயாரிக்கவில்லை தற்போது தனது மகளின் பிறந்த நாளை ஓட்டி அதை வெற்றிகரமாக கொண்டாடி அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
#HappyBirthdayBibitha Many more Happy Returns of the Day My Loving ❤️ daughter #Bibitha 🎂 God Bless you pic.twitter.com/ivA5u7HCro
— K.T.Kunjumon (@KT_Kunjumon) October 5, 2021







