---Advertisement---

ரணகளத்திலும் குதூகலமா- சவுக்கு சங்கரை வாரிய கஸ்தூரி

Published on: September 14, 2020
---Advertisement---

தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கருத்து சொல்லக்கூடிய நடிகை ஒருவர் உண்டென்றால் அவர் கஸ்தூரிதான். ஏதாவது அதிரடி கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பார்.

 

சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதில் மூத்த உறுப்பினராக இருந்த கல்யாண சுந்தரம் என்பவர் கட்சி மீது அடுக்கடுக்கான அதிருப்திகளை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்த மீடியாக்களின் விவாத நிகழ்ச்சிகள் பல நடைபெற்று வருகிறது. இதில் அதிரடியான, சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பங்கேற்று கருத்து சொல்லி வருகிறார்.

அதிகமான விவாத நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிவதால், நடிகை கஸ்தூரி நகைச்சுவையாக ஒரு அவரை பற்றி ஒரு விசயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் உட் கட்சி விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்களை விட சவுக்கு சங்கர்தான் வரிந்து கட்டி பேசி கொண்டே இருக்கிறார். எங்கு நோக்கினும் சவுக்கு பேட்டிதான் ரணகளத்திலும் ஒரு குதூகலமா என கஸ்தூரி கேட்டுள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer release of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் அதிரடியான அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீடு: மிரட்டலான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்!

Trailer release announcement poster of the movie Irumudi releasing today at 6:03 PM.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் மாஸான டிரெய்லர் இன்று மாலை 6:03 மணிக்கு வெளியீடு: அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

Independence Day special movies telecast announcement on Vijay TV.

துரந்தர், லீடர், வித் லவ்: சுதந்திர தின சிறப்பு விருந்தாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அதிரடி திரைப்படங்கள்!

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!