Posted intamilnadu
17 வழக்குகளையும் ஒன்னா சேர்த்து விசாரிங்க… சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
பிரபல youtube சவுக்கு சங்கர் தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கம்…