---Advertisement---

காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து ஹெச்.ராஜாவின் விமர்சனம்

Published on: March 14, 2022
---Advertisement---

விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றை மையமாக கொண்டு வந்திருக்கும் இப்படம் பற்றி

தமிழக பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது

காஷ்மீர் ஃபைல்ஸ்  என்கிற இந்தி படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம்,சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990ல் ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை 500000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவை தத்ரூபமாக காணமுடிகிறது என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!

Star couple Suriya and Jyothika celebrating their 20th wedding anniversary.

20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!

Official teaser poster for Vijay Sethupathi's period action drama Baththa.

“விஜய்சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியீடு: மிரட்டலான ரெட்ரோ அவதாரத்தில் மக்கள் செல்வன்!

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!