காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு சிங்கப்பூரில் தடையா?
விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி வெளியான திரைப்படம் காஷ்மீர் பைல்ஸ். இப்படத்திற்கு பலரும் அதிக விளம்பரம் செய்தனர். குறிப்பாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவிகள் சம்பந்தப்பட்ட கட்சிகள் …
