---Advertisement---

கமல் நடிக்க வந்து 62 வருடம் ஆச்சு

Published on: August 12, 2021
---Advertisement---

கடந்த 1960ம் ஆண்டு ஜெமினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படத்தில் ஜெமினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  நடித்து மக்களை கவர்ந்தவர் கமல்ஹாசன்.

அதன் பின் கமலுக்கு இன்று வரை ஏறுமுகம் தான் திரைத்துறையில் கமல் செய்த சாதனைகளை எழுதவோ அளவிடவோ முடியாது. அவ்வளவு இருக்கிறது அவரைப்பற்றி சொல்ல.

நடிப்பு என்றால் சிவாஜிக்கு பிறகு கமல்ஹாசனைத்தான் சொல்ல வேண்டும் அந்த அளவு கமலின் நடிப்பு பிரபலம்.

உலக அளவில் கமல்ஹாசனை தெரியாதவர்களே கிடையாது. அதனால்தான் முதன் முதலில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உலக நாயகன் என்ற அடைம்மொழியை கமலுக்கு சூட்டினார்.

தற்போதும் பிஸியாக வித்தியாசமான கதைக்களத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். இவர் நடிக்க வந்து இன்றோடு 62 வருடங்கள் ஆயிற்று.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!