---Advertisement---

சங்க இலக்கியத்துக்காக ஜேம்ஸ் வசந்தனின் புது முயற்சி

Published on: May 20, 2021
---Advertisement---

ஆரம்ப காலங்களில் சேட்டிலைட் சேனலான சன் தொலைக்காட்சியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் ஒரு இசை ஆசிரியர் என்பதால் தனது மாணவன் சசிக்குமார் தயாரித்து இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் முதல் முதல் இசையமைத்தார். அப்படம் பெரும் வெற்றி பெற்றது பாடல்களும் வெற்றி பெற்றது பின்பு  பசங்க படத்துக்கும் இசையமைத்தார். சில வருடங்களாக படங்களுக்கு அதிகம் இசையமைக்காத இவர் தற்போது சங்க இலக்கியத்தை மெருகேற்றும் வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

பழைய சங்க கால பாடல்களை லேட்டஸ்ட் வடிவில் வெளியிட புது முயற்சியாக இது தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.