Posted incinema news Latest News Tamil Cinema News
ஜேம்ஸ் வசந்தன் அப்பவே அப்படியாம்!…பின்ன அப்பவே இளையராஜாவே விசாரிச்சிட்டு போயிருக்காரே…
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்குள்ளே இப்படி ஒரு இசையமைக்கும் திறமை இருக்கிறது என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டிய படம் "சுப்பிரமணியபுரம்". பின்னணி இசை, பாடல்கள் இவற்றை கேட்கும் பொழுது யார் இந்த படத்திற்கு இசையமைத்தது? என உற்று…