---Advertisement---

அரச பட்டத்தை துறந்த இளவரசி

Published on: September 29, 2021
---Advertisement---

காதல் மிக புனிதமானது என்று சொல்கிறார்கள், பணம் பதவிக்கு அப்பாற்பட்டு ஒருவர் மனதை புரிந்து வாழ்வதே சிறந்த காதல் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் திகழ்ந்துள்ளார் அவர்தான் ஜப்பானிய இளவரசி மாகோ.

ஜப்பானிய அரசகுல வழக்கப்படி அரச குடும்ப சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும் அதை விடுத்து சாமானியர் ஒருவரை திருமணம் செய்தால்  பதவியை துறந்து விட வேண்டியதுதான்.

அந்த வகையில் தன் கல்லூரி காதலனை மணந்து கொள்வதற்காக ஜப்பானிய இளவரசி மாகோ என்பவர் தன் அரச பட்டத்தை துறந்துள்ளார்.

இந்த செய்திகள் சர்வதேச மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Tech Industry Buzz: Paid Hangover Leave and Free Alcohol During Work Hours

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?