அரச பட்டத்தை துறந்த இளவரசி
காதல் மிக புனிதமானது என்று சொல்கிறார்கள், பணம் பதவிக்கு அப்பாற்பட்டு ஒருவர் மனதை புரிந்து வாழ்வதே சிறந்த காதல் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் திகழ்ந்துள்ளார் அவர்தான் ஜப்பானிய இளவரசி …
