---Advertisement---

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 30, 2024
---Advertisement---

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் புதிய ஆழ்ந்த கட்டணத்தை தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது.

இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோவை, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடம் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Action King Arjun statement from image_e51ce3.png announcing his second daughter's marriage to an American this October and joking about his well-built sons-in-law.

“என் இரண்டு மருமகன்களும் என்னைப் போலவே உயரமா, கம்பீரமா..” இரண்டாவது மகள் திருமண செய்தியை ஜாலியாகப் பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Actress Rashmika Mandanna emotional success portfolio beating actress Nayanthara salary by getting 15 crores for Bollywood movie Cocktail 2.

நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா; புதிய படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம்.. பாலிவுட்டில் உச்சம் தொட்ட ‘நேஷனல் கிரஷ்’!