---Advertisement---

கப்பலோட்டிய தமிழனும் ஜிவி பிரகாசும்

Published on: August 2, 2021
---Advertisement---

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தன் இசைத்திறமையை பயன்படுத்தி ஏதாவது புதுமைகள் செய்து கொண்டே வருகிறார். நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

இதில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரெடுத்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ சிதம்பரம் பிள்ளையின் புகழை போற்றும் வகையில் கப்பலோட்டிய தமிழனுக்காக ஒரு ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பெருங்காற்றே என்ற பாடலை இசையமைத்து வரும் சுதந்திர தினம் அன்று 12 மொழிகளில் வெளியிடுகிறார்.

https://twitter.com/tamilthesiyamtn/status/1421824005695180807?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.