cinema news3 years ago
கப்பலோட்டிய தமிழனும் ஜிவி பிரகாசும்
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தன் இசைத்திறமையை பயன்படுத்தி ஏதாவது புதுமைகள் செய்து கொண்டே வருகிறார். நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். இதில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரெடுத்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ சிதம்பரம்...