---Advertisement---

ஆயிரக்கணக்கில் கள்ளச்சாராய விலை! கொடிகட்டி பறக்கும் வியாபாரம்!

By Sri
Published on: April 24, 2020
---Advertisement---

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு 29 நாட்களாகியுள்லது. அதனால் மது விரும்பிகள் போதைக்காக என்ன செய்வது என்ற தவிப்பில் உள்ளனர். அந்த தவிப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலரும் கள்ளச்சாராய விற்பனையில் இறங்கியுள்ளனர்.  அதைத் தடுப்பது போலீஸாருக்கு மிகப்பெரிய பணியாக அமைந்துள்ளது. கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால் கள்ளசாரயம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கள்ளசாராயத்தை வாங்கி கடையில் பதுக்கி வைத்த கடைக்காரர் ஒருவர் அதை லிட்டர் ரூ.1300 என்று விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மந்தூர் போலீசார் கள்ளசாராயம் விற்ற பெருமாளின் கடையை சோதனையிட்டதில் அவர் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Contemporary Chief Minister of Tamil Nadu Vijay with his mother Shoba Chandrasekar highlighting his political core decisions.

“இல்ல மா.. நான் முடிவு பண்ணிட்டேன்!”.. சினிமா வேணாம்.. முழுநேர அரசியல் தான்.. 2023-லேயே விஜய் எடுத்த அதிரடி முடிவு.. பிரெத்யேக போட்காஸ்ட்டில் தாய் ஷோபா சந்திரசேகர் எமோஷனல் பேட்டி!

Director Sasi officially announcing his next film 100 Kodi Vaanavil following the theatrical blockbusting success of Noorusami.

“அடுத்து ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி!”.. ‘நூறுசாமி’ மெகா ஹிட்டுக்கு பிறகு இயக்குநர் சசியின் அடுத்த பிரம்மாண்டம்.. ‘100 கோடி வானவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Actor and producer Vishnu Vishal giving a serious interview regarding his movie Aaryan box office and Mohandas OTT updates.

“அந்தப் படங்களைப் பார்த்துதான் தப்பு பண்ணிட்டேன்!”.. தமிழ் ரசிகர்களுக்குத் தியேட்டரில் பொறுமை இல்லை.. ‘ஆரியன்’ தோல்வியின் உண்மையான காரணத்தைப் போட்டுடைத்த விஷ்ணு விஷால்!

Actor and politician Vijay with his mother Shoba Chandrasekar highlighting the rare facts from her recent viral media interview.

“அவுட்டிங் பிடிக்காது.. ஷாப்பிங் போகவே மாட்டான்!”.. வெளிநாட்டிலும் ரூமிற்குள் அடைந்து கிடக்கும் விஜய்.. தாய் ஷோபா சந்திரசேகர் உடைத்த மெகா ரகசியம்!

Actor Ajith Kumar celebrating Father's Day with his daughter Anoushka Kumar and son Advik Kumar shared officially by Shalini Ajithkumar.

“அப்பாவை மிஞ்சிய உயரத்திற்கு வளர்ந்த பிள்ளைகள்!”.. தந்தை தின ஸ்பெஷலாக அஜித் குமாரின் எமோஷனல் ஃபேமிலி போட்டோ.. இணையவாசிகளை நெகிழ வைத்த ஷாலினி அஜித்குமாரின் கியூட் போஸ்ட்!

Mega Powerstar Ram Charan spending emotional time with his father Megastar Chiranjeevi on the official shooting sets of Mega 158 movie.

“எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அப்பாவுக்கு மகன் தான்!”.. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு தளத்தில் ராம் சரண்.. தந்தை தின ஸ்பெஷல் வைரல் போட்டோ!