---Advertisement---

வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published on: October 15, 2020
---Advertisement---

தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2007 வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக இருந்த இவர் 1989, 1991, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் அதிமுக தொகுதியில் இருந்து மக்களவைக்கு அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ

இவருக்கு உடல்நிலையில் ஆஞ்சியோ செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருதய பிரச்சினை உள்ளவர்கள் ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொள்வார்கள். இவருக்கும் இருதய ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதால் இவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - மீண்டும் உளறல் சொந்த கட்சி ஆட்சியை விமர்சித்த கொடுமை

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial graphic announcing Sreeleela's official entry into the cast of Rajinikanth's Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஸ்ரீலீலா – ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Editorial graphic illustrating the production status and promo release updates for Vetrimaaran's Arasan.

தள்ளிப்போகிறதா ‘அரசன்’ தீபாவளி ப்ரோமோ? அனிருத் இசையமைப்புப் பணிகள் மற்றும் புதிய ரிலீஸ் திட்டங்கள்!

Editorial graphic illustrating the reported multi-starrer project with Dhanush, Nani, and Mani Ratnam.

சூர்யா இல்லையா? தனுஷ் – நானி காம்போவில் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட பான்-சவுத் திரைப்படம்!

Editorial visual announcing the premiere and features of Nayanthara's Mookuthi Amman 2.

சுந்தர் சி-யின் ‘அம்மன் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’: நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ஸ்பெஷல் ரிவ்யூ!

Editorial visual wishing Sai Abhyankkar a happy birthday and showcasing his upcoming movie lineup.

பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் அபயங்கர்: தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு படங்களுடன் மெகா லைன்-அப்பில் இளம் இசைப் புயல்!

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!